தில்லு முல்லு - ராகங்கள் பதினாறு | தமிழ் பாடல்

Monday 1 July 2013

தில்லு முல்லு - ராகங்கள் பதினாறு

தில்லு முல்லு 

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூடஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள்......

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு....

No comments:

Post a Comment